உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தல தளபதி படங்களுக்கு இணையாக ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவு செலவு பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. செலவை காட்டிலும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவு பல மடங்கு அதிகமாக உள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதோ BIGG BOSS வரவு செலவு : ????
ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.
மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி
மொத்த செலவு ₹110 கோடி
பிக் பாஸ் வரவு கணக்கு:
விளம்பரம் மட்டும். 30 வினாடிக்கு ₹ 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி
மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்