Loading...
இலங்கையிலுள்ள பெண்கள் விடுதியில் அங்குள்ளவர்களின் செயற்பாடு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் குடித்து விட்டு போதையில் தள்ளாடும் காணொளி வெளியாகி உள்ளது.
தென்னிலங்கையின் பகுதி ஒன்றில் உள்ள பெண்கள் விடுதியில் இந்த மோசமான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading...
விடுதியில் உள்ள பிற பெண்களால் காணொளி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
விடுதியில் பெண் பிள்ளைகளை விட்டுள்ள பெற்றோர் இது குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Loading...