Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 நாட்களிலேயே போட்டியாளர்கள் சிலருக்குள் மனக்கசப்பு வந்துவிட்டது. இப்போதே உள்ளுக்குள் மோதல்கள் வெடிக்க தொடங்கிவிட்டது.
இந்த போட்டியாளர்களில் ஐஸ்வர்யாவும், யாசிகா ஆனந்தும் டீம் அமைத்து பல சேட்டைகள் செய்துவருகிறார்கள். இன்று அவர்கள் செண்ட்ராயனிடம் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என பாட்டை பாடி அவரிடம் சில்மிசம் செய்கிறார்கள்.
Loading...
விளையாட்டாக இது நடைபெற்றாலும் அவர் இவர்களை திட்டி விட்டார். மேலும் நீங்கள் இருவரும் ஒருமாதிரி தன் இருக்கிறீர்கள் என கூறிவிட்டார். மேலும் அவர் கூச்சமாக இருக்கிறது என கிளம்பிவிட்டார்.
Loading...