நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இவர்களுக்குள் இருக்கும் சண்டையை தீர்த்து வைக்க மற்ற போட்டியாளர்கள் உதவ நினைக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் சென்றாயன், தாடி பாலாஜியின் மனைவியிடம் எத்தனை நாளைக்கு தான் தனியாக இருக்க போறீங்க..? என்று கேட்கிறார்.
அதற்கு, அவர் யார் தனியா இருக்காங்க..? உங்க தங்கச்சி புகைப்படத்தை இன்னொருத்தருடைய புகைப்படத்தை வைத்து மீடியா முன்பு இவர்கள் இருவருக்கும் கள்ள தொடர்பு இருக்கு என்று சொன்னால் நீங்க என்ன பண்ணுவீங்க.? இது மாதிரி எந்த புருஷனாவது இப்படி செஞ்சு இருக்காங்களா.? எவ்வளோ பாத்துட்டேன், இதை பார்க்க மாட்டேனா..? என்று பதிலளித்துள்ளார்.
எவ்வளவோ பாத்துட்டோம்.. இத பாக்க மாட்டோமா?! ? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/xh4TwaInwg
— Vijay Television (@vijaytelevision) June 21, 2018