Loading...
பேஸ்புக் வலைத்தளத்தில் லைக் பேஜ் மற்றும் குழுக்களை உருவாக்கும் வசதி தற்போது வரையில் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் எதிர்காலத்தில் இவற்றினை உருவாக்குவதற்கு மாதாந்தக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
முதலில் இதனை பேஸ்புக் நிறுவனம் பரீட்சார்த்த ரீதியாக நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளது.
Loading...
அதன் பின்னர் சில வகை குழுக்களுக்கு மாதாந்தம் 4.99 டொலர்களிலில் இருந்து 29.99 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
இதனால் குழுக்களில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் போஸ்ட்களை பார்வையிடுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும்.
இவ் வசதி எந்த அளவிற்கு பயனர்களால் வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Loading...