Loading...
பொகவந்தலாவ கொட்டியாகலை அருகாமையில் ஒன்னறை மாத குழந்தை ஒன்று தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இது தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
Loading...
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இதில் குழந்தையின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறுதலாக குழந்தை மீது மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்பட்டது.
Loading...