Loading...
இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்ற ஒருவர், துபாயில் திடீரென மரணமடைந்துள்ளார்.
இதனை அடுத்து இவரது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத வீட்டின் உரிமையாளரும்,அவரது பிள்ளைகளும் உரிய முறையில் இறுதிக் கிரியைகளை செய்துள்ளனர்.
Loading...
அத்துடன் குறித்த பெண்ணின் உறவினர்களுக்கு நிதி உதவி வழங்கியதுடன், இலங்கைக்கு வந்து மரணித்த பெண்ணின் வீட்டாரிடம் துக்கம் விசாரித்துள்ளனர்.இந்த சம்பவம் பலரை நெகிழ வைத்துள்ளது.
Loading...