Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாள் முதல் வார இறுதியை எட்டியுள்ளது. பலரும் எதிர்பார்த்திருக்கும் இந்த வேளையில் உள்ளிருப்பவர்களில் வெளியேறப்போவது யார் என அவர்களுக்குள்ளேயே பேச்சுகள் இருக்கிறது.
இதில் தற்போது தலைவியாக இருப்பவர் ஜனனி அய்யர். அவரும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். வீட்டில் ஒருவர் ஐஸ்வர்யாவின் உடை பற்றி தலைவியிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
Loading...
இதுகுறித்து சொன்னவரை குறிப்பிடாமல் தலைவி என்ற முறையில் ஐஸ்வர்யாவிடம் மிகவும் வெளிப்படையான ஆடையை அணிய வேண்டாம் என சொல்கிறார்.
இதனால் அவர்களுக்கு வாக்கு வாதம் முற்ற ஜனினி அழுதுவிட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ஜனினியிடன் சாரி கேட்டார்.
Loading...