Loading...
குறுந்தூர பேருந்து தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமை காரணமாக மாத்தறை, காலி மற்றும் அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Loading...
Loading...