Loading...
கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
Loading...
அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.
Loading...