Loading...
யாழ்மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதிப்பாலம் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலம் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
Loading...