Loading...
மட்டக்களப்பில் ஒரு இளைஞன் பெண்கள் பெயரில் பொய் முகப்புத்தக கணக்குகளை உருவாக்கி, தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபாசமாக சித்தரிது கேவலப்படுத்தியதை கையும் களவுமாகப் பிடித்தார்கள் அந்தப் பெண்கள்.
Loading...
அந்த இளைஞன் ஏன், எதற்காக, எப்படி அந்தக் காரியத்தைச் செய்தான்.. எப்படி அந்த இளைஞனை கையும் களவுமாகப் பிடித்தார்கள்..
Loading...