பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் கிடந்த 3 பேரின் சடலங்கள். அப்பா மற்றும் 2 மகன்களும் உயிரிழந்துள்ளனர்.
காரைக்குடியைச் சேர்ந்த ஹபீப்ரகுமான் அவரது மனைவி அனிஷாபாத்திமா இருவரும் சில ஆண்டுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனார். மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார். முகமது நயீட் (6) ரயான் (3) இந்நிலையில் அனிஷாபாத்திமா கணவனை விட்டு பிரிந்து அவர் தாயாருடன் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்.
மற்றும் மகன்கள் இருவரையும் அப்பா ஹபீப்ரகுமான் தான் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ஹபீப்ரகுமானின் வீடு திறக்கப்படமாலே இருந்தது. அதோடு வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
பின் அங்கு வந்த பொலிஸார் கதவை உடைத்தனர், விட்டிற்குள் ஹபீப்ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்களும் இறந்து அழுகிய நிலையில் இருந்துள்ளனர். பின்னர் பொலிஸார் மூன்று பேரின் சடலங்களை மீட்டனர்.