Loading...
தற்கொலை சம்பவம் அன்றாடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு முடிவில்லை என்பது அனைவரும் உணர வேண்டும்.
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் 11 வது மாடியில் இருந்து தற்கொலை செய்துக்கொண்ட சி,சி,டி,வி காட்சி வெளியாகியுள்ளது.
Loading...
ஹைதராபாத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் அடுக்குமாடிக் கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
மனம் உடைந்த அவர் தமது அலுவலகத்தின் மாடிக்குச் சென்று இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading...