Loading...
சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்று மக்களை சந்திந்த எம்.பி மாவை எந்த தீர்வும் அளிக்க முடியவில்லை. இதனால் மக்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு இதுவரையும் எந்த நீதி வழங்க படாத நிலையில் மக்கள் அனைவரும் நீதிகோரி அளுநர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
Loading...
மற்றும் அங்கிருந்து புறப்பட்டு சங்கானை பிரதேச செயலரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.
Loading...