சமுதாயத்தின் மாற்றம் அதிகரித்துகொன்டே வரும் நிலையில்.அதிலும் காதல் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை, அதையும் மீறி திருமணம் செய்ய முயன்ற பல காதல் ஜோடிகள் மரணத்தை கூட சந்தித்துள்ளனர்
காதல் திருமணம் செய்வதால் இன்னும் சில கிராமங்களில் ஆணவ கொலைகள் நடைபெற்று தான் கொண்டு இருக்கிறது. ஆனாலும் காதல் திருமணங்கள் குறைந்த வண்ணம் இல்லை.
இது போன்று பல சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பல காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய் கன்றனர். இந்த வீடியோவில் நடந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பூங்கா ஒன்றில் நடைபெற்ற சம்பவம்.
இதில் ஒரு காதல் ஜோடிகள் பூங்காவில் திருமணம் செய்து அங்கு சில சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் ஏற்கத்தக்கதல்ல.ஆனாலும் பெற்றோர்கள் காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் இது போன்று நிறைய சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும்.
இங்க நடந்த ஒரு வினோதமான காதல் திருமணத்தை கீழேயுள்ள காணொளியில் பாருங்கள்