Loading...
20/20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்திய அணி மற்றும் அயர்லாந்து அணி இரண்டு 20/20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது
முதல் போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 143 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Loading...
அதற்கமைய இந்திய அணி இதுவரை 100, 20/20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அயர்லாந்து அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணி இந்த சாதனையை எட்டியுள்ளது.
அதிக 20/20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
Loading...