Loading...
முதலமைச்சர் கோரினால் தமது அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனந்தி சசிதரனின் அமைச்சின் விடயப்பரப்பு மீள கையளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் அனந்தி சசிதரன் இதனை குறிப்பிட்டார்.
Loading...