Loading...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா இன்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் சிங்கப்பட்டி ஜமீன் பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்டு இருந்த வழக்கில் இருவரும் ஆஜராகவில்லை.
Loading...
இதனால் இருவரையும் கைது செய்யுமாறு அம்பாசமுத்திரம் நடுவர் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...