Loading...
தமிழகர்கள் உடையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்தனர் பிரான்ஸ் மாணவர்கள்.
பிரான்ஸ் நாட்டு கல்வியலாளர்கள் தமிழ்களுடைய கலாசாரத்தில் சேலை அணிந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்தனர் அவர்களை பார்த்து மட்டகளப்பு அதிகாரிகள் வியப்படைந்தனர்.
Loading...
பிரான்ஸ் மாணவர்கள் போரின் பின்னரான மக்களின் வாழ்வாதார நிலை மற்றும் கல்வி நிலை தொடர்பாகவும் குறித்து மட்டகளப்பு மாவட்டச் செயலரைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் மாவட்டச் செயலர் மா.உதயகுமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரான்ஸ் மாணவர்கள் உதவி புரிய வந்ததோடு தமிழர்களின் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்தி சென்றனர்.
Loading...