Loading...
முச்சக்கர வண்டியில் இருந்தவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் வண்டியில் இருந்து சரிந்து விழுந்து உயிர்ழப்பு.
குடத்தனை அம்பனைச் சேர்ந்தவர் முத்து செல்லத்துரை இவருக்கு வயது 71 ஆகிறது இவர் மந்திகைப் பகுதியில் உள்ள அரசினர் ஆதார மருத்துவமனை வீதியில் நாச்சந்தியப் பகுதியில் முச்சக்கர வண்டியில் தரித்து நின்றபோது அவர் திடீரென சரிந்து விழ்ந்துள்ளார்.
Loading...
பின் அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர் அனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இவர் மாரடைப்பு காரணமாக உயிர்ழந்துள்ளர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Loading...