Loading...
2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் இடம்பெற்று வருகின்றது.
இதில் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து – சுவீடன் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி சுவீடன்காலிறுதிக்கு முன்னேறியது.
Loading...
சுவீடன் 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதனால் சுவிட்சர்லாந்து அணி பெரும் ஏமாற்றத்துடன் உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியுள்ளது.
Loading...