Loading...
நடிகை மும்தாஜ் தற்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை வெளியேற்ற மற்ற போட்டியாளர்கள் நினைப்பதால் அவர் பெயர் எல்லா வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் இன்று மும்தாஜ் தன் குடும்பம் பற்றி பிக்பாஸ் வீட்டில் பேசியுள்ளார். இவர் பூர்வீகம் பாக்கிஸ்தான் தானாம். தாத்தா மிகப்பெரிய பணக்காரராம். பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பாராம்.
Loading...
அந்த பணம் தற்போது சில லட்சங்கள் இருக்கும் என மும்தாஜ் தெரிவித்தார். குடும்பத்தில் உள்ள சிலர் ஒரு முறை அணிந்த உடையை திரும்பவும் அணியமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவரா மும்தாஜ் என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
Loading...