Loading...
சினிமாவில் சர்ச்சைகள் எப்போதுமே நிரம்பியிருக்கும். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம், பல நடிகைகள் தானாக முன் வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இதில் தற்போது பிரபல நடிகை மல்லிகா ஷெரவத்தும் இணைந்துள்ளார். ஆம், இவர் சமீபத்தில் தனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
Loading...
இவர் கூறுகையில் ‘சினிமாவில் நான் ஒரு சில நடிகர்களுடன் படுக்கறை காட்சிகளில் நடிக்கும் போது, நீ படத்தில் என்னுடன் நெருக்கமாக நடிக்கின்றாய்.
இதை நிஜத்திலும் என்னுடன் செய்யலாமே?, என்று நடிகர்களே கேட்டார்கள், ஆனால், நான் உறுதியாக இருந்தேன், இதுபோன்ற தவறான செயலை ஆதரிக்க கூடாது என்று’ என மல்லிகா ஷெரவத் கூறியுள்ளார்.
Loading...