Loading...
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமடைந்த முன்னணி நடிகையாக உள்ளார்.
விஜய், விஷால் என தமிழில் அனைத்து பிரபல நடிகர்களுடனும் நடித்த நடிகையாக சமந்தா காணப்படுகின்றார்.
இந்த நிலையில் சமந்தா ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Loading...
டுவிட்டரில் ரசிகரின் கோரிக்கையை அவர் நிறைவேற்றியுள்ளார். “தான் உங்களை பற்றி ஆயிரம் முறைக்கு மேல் பதிவுளை பதிவிட்டுள்ளேன். எனினும் நீங்கள் ஒரு முறையேனும் எனக்கு பதிலளிக்கவில்லை. எப்படியிருப்பினும் உங்கள் மீதான அன்பு குறையவில்லை. I love you என பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டிற்கு சமந்த நன்றி தெரிவித்துள்ளார். பதில் வந்தவுடன் அவரது ரசிகர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் தான் சாதித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Loading...