‘கறுப்பு ஜுலை’ என்ற பெயர் அடையாளத்தில் நினைவுகூறப்பட்டு வருகின்ற ‘தமிழ் இன அழிப்பு’ பற்றி அந்த காலகட்டத்தில் ஊடகங்களில் வெளிவந்த பல்வேறு உண்மைக்கு மாறான அல்லது தமிழர் தரப்பிற்கு பாதகமான ஒருசில விடயங்களை தற்பொழுதும் சில தமிழ் ஊடகங்கள் தம்மை அறியாமல் காவிச் சென்றுகொண்டபடிதான் இருக்கின்றன.
கறுப்பு ஜுலை பற்றி தற்பொழுதாவது தமிழர் தரப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டாகவேண்டிய சில உண்மைகளை வெளிக்கொண்டுவருகின்றது இந்த உண்மையின் தரிசனம்:
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 05 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.