Loading...
மருத்துவ செய்திகள்:சூடான நீரை தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.
*தினம் அதிகமாக வெந்நீர் பருகும் போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
*சூடான நீர் நம் உடலினுள் உள்ளிறங்கும் போது உணவு குழாய் மற்றும் செரிமான பாதைகள் பாதிப்படையலாம்.
Loading...
*வெந்நீரானது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தை சேதமடைய செய்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
*அதிக அளவு வெந்நீர் குடிப்பது, ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை நீர்த்து போக செய்து, செல்களில் வீக்கம் தலைவலி, மூளை அழுத்தம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.
*நேரடியாக உணவுக்குழாய் வழியே வரும் வெந்நீரில் பல விதமான தொற்றுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் பல நச்சுகள் உள்ளே போகலாம்.
Loading...