Loading...
இந்த மாத இறுதியில் ஜப்பானில் பொதுமக்களுக்காக உலகின் முதலாவது டிஜிட்டல் கலை அருங்காட்சியகத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படவுள்ளது.
கலைப்படைப்புகளுக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவாளர்களிக்கும் வகையில் இந்த கலை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
9,000 சதுர மீட்டர் கேலரி பகுதியில் பங்கேற்பாளர்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
புதுமையான டிஜிட்டல் கலை முறையை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள, இந்த கலை அருங்காட்சியகம் நிஜ உலகத்திற்கு நேரடியாக இணைக்கின்றது. இந்த கலை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களை தொடும் போது அது நகரும் என குறிப்பிடப்படுகின்றது.
Loading...