பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஷாருக்கான். இவருடைய மகள் சுசானா அவ்வப்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருவது நாம் அனைவருமே அறிந்த ஒன்று.
இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரின் கண்டங்களுக்கு ஆளாகி வருகிறது. நீர் நிலை அருகில் தன்னுடைய தந்தைக்கு முத்தம் கொடுக்கும் வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.
ஆனால் நெட்டிசன்களோ இது போன்ற புகைப்படங்களை தயவு செய்து வெளியிடாதீர்கள். பார்ப்பதற்கு வேறு மாதிரி தெரிகிறது. என்னதான் அப்பா மகளாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டாவா என வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் அமீர் கான் மீது அவரது மகள் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.