Loading...
கிளிநொச்சி – பரந்தன் ஏ35 வீதியின் முரசுமோட்டைப் பகுதியில் வீதியால் சென்றவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் அவரது கைத்தொலைபேசியில் மக்களை புகைப்படம் எடுத்துள்ளார்.
குறித்த நபர் அடிக்கடி குடும்பத்தகராறில் ஈடுபட்டு குடும்பத்தை பிரிந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதால் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றாரா என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...
Loading...