Loading...
சில தருணங்களில் கண்காணிப்பு கமெரா பயனற்றுப் போனாலும் சில தருணங்களில் அவ்வாறு நடப்பதில்லை. இங்கு கமெரா கடவுளாக மாறியதைக் காணலாம்.
நபர் ஒருவரின் இருசக்கர வாகனம் பழுதாகிவிட சாலையில் நின்று சரிசெய்ய முயற்சி செய்துள்ளார். அங்கு வந்த வேறொரு நபர் அவரது பாக்கெட்டில் இருந்த பர்ஸை திருடியுள்ளார்.
Loading...
திருடிய பின் தான் தெரிகிறது நம்மை சிசிடிவி கமெரா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று… அதன் பின்பு அந்த மனிதர் செய்ததைக் காணொளியில் நீங்களே காணலாம்.
Loading...