Loading...
தற்போது நடிகைகள் செய்யும் சாதாரண விஷயங்கள் கூட பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு வைரலாகிவிடுகின்றன. ஆனால் சில நடிகைகள் சர்ச்சை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே எப்போதும் எதாவது செய்கின்றனர்.
பாலிவுட் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சோபியா ஹயாத் தற்போது நிர்வாண யோகா பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
நான் எப்போதும் யோகா, தியானம் நிர்வாணமாகத்தான் செய்வேன் என கூறி ஒரு அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் அனைவரையும் அவ்வாறே செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...