Loading...
சினிமா துறையின் பிரபலங்களுக்கு தான் இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு. சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித்தான் இருக்கும்.
தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா? பிரியங்கா சோப்ரா தான். இவர் நரேந்திர மோடியை விட இவர் அதிகம் Followers வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல்.
அதிகம் Followers வைத்துள்ள பிரபலங்கள் லிஸ்ட்..
பிரியங்கா சோப்ரா – 25 மில்லியன்
தீபிகா படுகோன் – 24.9 மில்லியன்
Loading...
விராட் கோலி – 22.7 மில்லியன்
சல்மான் கான் – 17.3 மில்லியன்
நரேந்திர மோடி – 13.5 மில்லியன்
ஷாருக்கான் – 13.3 மில்லியன்
Loading...