Loading...
அரச தலைவரின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது கடமைகளை இன்று பிற்பகல் பொறுப்பேற்றார்.
அவர் முன்னர் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டார்.
Loading...
அரr சேவையில் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரச தலைவரின் செயலாளராக கடமை வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...