வவுனியா செய்திகள்:நெறிபிரண்டு கலாச்சாரத்தை சீரழிக்கும் சில விசமிகள் அனைத்துத் தரப்பிலும் உள்ளனர்
இதில் நெறிபிரண்ட ஒரு ஆசைக்கு அளவில்லாத உண்மை.
கணவனைஇழந்து மறுமணம் மகிழ்ந்தது போதாது என பிற ஆண்களுடன் சல்லாபங்களை தீர்த்து அதனை கணவனுக்கே வீடியோ மூலம் அனுப்பிய பெண்னோடு இனி வாழ முடியாது என கணவன் கூறி தன் குழந்தையை கேட்க 05 லட்சம் பணம் தா குழந்தையை தாறேன் என்கிறாள்
பணத்தை வாங்கிய பின் கணவனுக்கு விற்ற குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள் என தன் கள்ள தொடர்பிலுள்ள ஈபிடிபி பிரமுகரை பயன்படுத்தி கணவனையும் கணவனுக்குதவிய நண்பனையும் சிறையிலடைத்துள்ளாள் ஒரு வவுனியாவை சேர்ந்த மங்கை இதற்க்கு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திய ஈபிடிபி உறுப்பினரையும் பொலீசாரையும் மக்கள் கடிந்துள்ளதுடன் நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரகள் அரசாங்கத்தையும் விமர்சித்துள்ளார்கள்.
இப்படி ஒரு பெண்ணா? நாகரீகம் கருதி இந்த பெண்ணின் தேவையற்ற புகைப்படங்கள் வீடியோக்களை இங்கே பகிரவில்லை..!