Loading...
இலங்கை போக்குவரத்து சபைக்கு ஹங்கேரியிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய வகை பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் பேருந்துகள் 10 வருடப் பாவனையின் பின் போக்குவரத்து சபைக்கு சொந்தமாகும் வகையிலும், அதுவரை மீற்றருக்கான கட்டண அடிப்படையில்
Loading...
பாவனைக்குட்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவை ஆராயவுள்ளதாக அறிய முடிகிறது.
Loading...