Loading...
ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகுவது ஏன்?
- ஆண்கள் வாழ்க்கைக்கு உதவும், எதிர்காலம் பற்றிய திட்டம் இல்லாமல் இருந்தால், அவர்களை விட்டு பெண்கள் விலகி விடுவார்கள்.
- எதுவாக இருந்தாலும், தன்னிடம் கூறிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற நினைக்கும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.
- தங்களின் துணையிடம் நேரம் செலவழிக்க மறுக்கும் ஆண்களிடம் இருந்து பெண்கள் விரைவில் விலகி விடுவார்கள்.
- ஒரு ஆணின் பாதை வெவ்வேறு தவறான திசைகளை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்த எந்த ஒரு பெண்களும் அவர்களுடன் இருக்க மாட்டார்கள்.
- தங்களின் துணை தன்னை விட்டு நீண்ட தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஏற்படும் போது, அந்த ஆணின் உறவை விட்டு விடுவார்கள்.
- தனது துணையின் மீது ஆண்கள் அதிகமாக சந்தேகப்படும் உணர்வுகளை கொண்டிருந்தால், அப்போழுதே அந்த பெண் அவனை விட்டு போய்விடுவார்.
- ஒரு ஆண் எங்கு சென்றாலும், தனது துணையிடம் மறைப்பது அல்லது வேறு பெண்களுடன் பழகுவதை அறிந்தால், அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.
- காதலில் ஒருவர் மட்டுமே காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும் போதும், அந்த ஆண் மீது உள்ள நம்பிக்கை இழக்கும் போதும் பெண்கள் அவர்களை விட்டு விலகி செல்வார்கள்.
Loading...