ஆணுறுப்பின் அளவைப்பற்றி பெண்களை விட ஆண்களே அதிகமாக கவலைப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆணுறுப்பு குறித்து நடத்தப்பட்ட அந்த ஆய்வில், ஆணுறுப்பின் அளவு குறித்து ஆண்கள் தான் அதிகமாக கவலைப்படுவதாக தெரியவந்துள்ளது. செக்ஸ் உறவுக்கு மிகவும் முக்கியமானது ஆணுறுப்பு.
இதன் அளவு பெரிதாக இருந்தால் தான் தனது துணையை நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் பெண்களைப்பொறுத்தவரை அதன் அளவைப்பற்றி கவலைப்படுவதில்லை என இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆணுறுப்பின் அளவு திருப்திகரமாக ஆண்களின் கேட்கப்பட்ட இந்த ஆய்வில் வெறும் 55 சதவீதம் ஆண்கள், அதன் அளவு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் 85 சதவீத பெண்கள் தங்களின் ஆண் துணையின் ஆணுறுப்பின் அளவு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.