ஆரவ், ஓவியா என்றதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காதல் காட்சிகள் தான் நினைவுக்கு வரும், யாராலும் மறக்க முடியாத ஒரு ஜோடியாக வலம் வந்தனர்.
அண்மையில் ஆரவ், ஓவியாவுடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என்று செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருந்தது ஓவியா இல்லையாம்.
ஆரவ், ஓவியா என்று நினைத்த நிலையில் ஆரவ் வேறொரு பெண்ணுடன் உள்ளார். சமூக வலைத்தளத்தில் பரவிய படம் ஓவியா இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதனை காணொளி எடுக்கவருபவருடன் ஆரவ் கையை காட்டி எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். இதேவேளை, ஓவியா ரசிகர்கள் தலைவியை தப்பாக நினைத்துவிட்டாதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
#BiggBossTamil2 #BiggBoss Aarav Oviya pic.twitter.com/CpPj14ankL
— Muthukumar (@muthukumarsalem) July 9, 2018