Loading...
மத்திய, வடமத்திய, ஊவா வடமேல் மாகணங்களிலும் திருக்கோணமலை, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்கங்களிலும் பலமான காற்று. வீசக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது
நாட்டை சூழவுள்ள பல பகுதிகளில் அதிகளவு காற்று காரணமாக அணைவரயும் அவதானமாக இருக்குமாறு இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Loading...
குறித்த பகுதிகளில் 50-60 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...