Loading...
நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரம் ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர்களாகும்.
இருவருக்கு மத்தியிலும் போட்டி தன்மை ஒன்று காணப்பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் மோதி கொண்டனர்.
இது இருவரது பாடத்தை பார்க்கும் போது தௌவாக பார்க்க முடியும்.
Loading...
இவ்வாறான நிலையில், நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
“இதில் தனுஷுடன் எனக்கு போட்டி இருந்தது உண்மை தான். ஆனால் சினிமாவில் மாத்திரம் தான் இருந்தது. தனிப்பட்ட ரீதியில் அப்படி ஒரு தனிப்பட்ட ரீதியிலான போட்டிகள் எதுவும் இல்லை” என சிம்பு ஒப்பு கொண்டுள்ளார்.
நாங்கள் சந்திக்கும் போது பேசி கொள்வதில்லை. இது பலருக்கு சாதகமாக அமைந்திருந்தது. எனினும் தற்போது அப்படி ஒரு பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.
Loading...