Loading...
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தன் இனந்தெரியாதவரால் சுட்டு கொலை செய்யப்படும் அதிர்ச்சி சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிருபானந்தன் கொல்லப்பட்டார்.
Loading...
செட்டியார் தெரு – ஆண்டிவால் வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகிலுள்ள பழக்கடை ஒன்றினுள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர், பழக்கடையில் இருந்த மாநகர சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Loading...