Loading...
இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
Loading...
அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவி நீடிப்பை வழங்கியுள்ளார் என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Loading...