WhatsApp குறுந்தகவல்களை இனி மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கிக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
WhatsAppஇல் தற்போது புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய WhatsAppஇல் ஒருவர் அனுப்பிய குறுந்தவல்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கி கொள்வார்கள்.
வேறு நபரின் WhatsApp குறுந்தகவலை forward செய்தால் அது அனுப்புபவர்களுக்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது forward செய்யப்பட்டதா அல்லது அனுப்பினவரே டைப் செய்ததாக என WhatsApp காட்டிக்கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு வேறு நபரின் குறுந்தகவல் forward செய்யப்பட்டால் அதில் forwarded என்ற குறியீடு காட்டப்படும்.
போலி செய்திகளை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் போலியான லிங்க்களை பகிர்ந்தால் suspicious link detection என்ற குறியீடும் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு ஆபத்துக்களில் இருந்து தப்பி கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. அதற்கமைய இனி போலி தகவல்கள் பரப்ப முடியாது. அத்துடன் ஆபத்தான லிங்க்களையும் ஷெயார் செய்ய முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதிகளை பெற்றுகொள்ள WhatsApp அப்டேட் செய்ய வேண்டும். இந்த வசதி Android மற்றும் IOS தங்களில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.