Loading...
உலகிலேயே மிகவும் சிறந்த கடவு அட்டைகளை (passport) கொண்ட நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது .காரணம் இந்நாட்டின் கடவு அட்டைகளை பயன்படுத்தி வீசா இல்லமால் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியுமாம்.
இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது .சிங்கப்பூரிலிருந்து வீசா இல்லாமல் 188 நாடுகளுக்கு பயணிக்க முடியுமாம்.
Loading...
மூன்றாவது இடங்களில் தென்கொரியா , பின்லாந்து , பிரான்ஸ் , இத்தாலி,ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன.
Loading...