Loading...
கடந்த ஒரு மாதமாக உலக மக்களை தன் பக்கம் கட்டி வைத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.
அதற்கமைய இன்றைய தினம் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கை – இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
கடந்த மாதம் 14ஆம் திகதி இந்த போட்டிகள் தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்குபற்றிய இந்த தொடர் ரஷ்யாவில் இடம்பெற்றது.
இம்முறை வெற்றி பெறும் எதிர்பார்த்த அனைத்து முக்கிய அணியும் வெளியேறிய நிலையிலில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இறுதி போட்டிக்குள் நுழைகின்றது.
இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 261 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...