பிக்பாஸ் என்றாலே அங்கே கலவரத்துக்கு பஞ்சமே இருக்காது. இந்நிலையில், தெலுங்கில் ஒளிபரப்பாகி வாரம் பிக்பாஸ் சீசன் 2-வில் நடிகை
அங்கே நடந்த ஒரு டாச்கில் ஆப்பிள் ஒன்றை நடிகை பானுஸ்ரீயின் சட்டைக்குள் ஒளித்து வைத்து, அதனை கவுசல் எடுக்கும்படி டாஸ்க் தரப்பட்டது. அப்போது, ஆப்பிளை எடுக்கும் போது வேண்டுமென்றே பானுஸ்ரீயின் மார்பகத்தை, நடிகர் கவுசல் தொட்டு சீண்டினார் என்று கூச்சலிட்டார் நடிகை பானுஸ்ரீ.
இதனை பானுஸ்ரீ நேரடியாக, பிக்பாஸிடம் முறையிட்டார் பானுஸ்ரீ. எனினும், இதனை நடிகர் கவுசல் மறுத்தார். சட்டைக்குள் ஒளித்து வைத்த ஆப்பிளை எடுக்கும்போது தெரிந்தே மார்பகத்தில் கை வைத்து அழுத்தினார் கவுசல் என்று பகிரங்கமாக கூறினார் பானு ஸ்ரீ.
அவருக்கு சாட்சியாக சக போட்டியாளரான நடிகை தேஜஸ்வி ஆதரவாக பேசினார். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே காரசாரமாக சண்டை மூண்டது. இதனை மேலும் தொடர விரும்பாத நடிகர் கவுசல் ஆம், எதிர்பாராத கை மார்பகத்தில் பட்டதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
இந்த சம்பவத்தால் பிக்பாஸ் 2 சீசனுக்கு தெலுங்கிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.