Loading...
சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சக்தி, மாளவிகா, ஸ்ரீகாந்த், செந்தில், ரக்சிதா, அனிருத் என 6 பொட்டியாளர்கள் இறுதி போட்டியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இசைத்துறையில் சில விளங்கும் பல பாடகர்கள், பாடகிகள், கடந்த சீசன்களில் கலந்துகொண்டவர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும் பல பிரபலங்கள் வந்திருந்தனர்.
Loading...
விழாவில் விஜய் சேதுபதியுடன் அவரது சீதக்காதி படக்குழுவும் கலந்துகொண்டது. இரண்டு சுற்றுகள் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் வென்றார்.
இரண்டாம் இடத்தை ரக்சிதாவும், மூன்றாம் இடத்தை மாளவிகாவும் பிடித்துள்ளனர். முதல் இடத்தை செந்தில் கணேஷ் பிடித்து இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
Loading...