Loading...
தென்கொரியாவின் கடலோர நகரமான போரியாங்கில் (city of Boryeong) 21வது ஆண்டு சேற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்த சேற்றுத் திருவிழாவில் பலரும் கலந்து கொண்டதுடன், தொட்டி ஒன்றிலை இருந்த சேற்றை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்துக் கொண்டனர்.
மேலும் இந்த சகதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே மல்யுத்தப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
Loading...
அத்துடன் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.
இந்த சேற்றுத் திருவிழா வரும் 22 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.
Loading...