Loading...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுடன் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை தொடர்பில் சிக்கல்கள் உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல உறுப்பினர்களின் விருப்பத்திற்கு இணங்க கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
காலி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு செவ்வி வழங்கினார் .
Loading...